நாகர்கோவிலில் எம். ஜி. ஆர் பாடல் பாடி அசத்திய நடிகர் வடிவேலு.

60பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று(மார்ச். 19) வருமான வரி துறையின் சேவை மைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் வடிவேல் எம். ஜி. ஆர் பாடல்களை பாடி அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் சஞ்சய்ராய், வருமான வரித்துறை தலைமை ஆணையர் வசந்தன் மற்றும் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி