ஐபிஎல் போட்டிக்கான தேதி மாற்றம்?.. கொல்கத்தா போலீஸ் கோரிக்கை

59பார்த்தது
ஐபிஎல் போட்டிக்கான தேதி மாற்றம்?.. கொல்கத்தா போலீஸ் கோரிக்கை
கொல்கத்தா - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த போட்டியை ரத்து செய்து, வேறு தேதிக்கு மாற்றுமாறு கொல்கத்தா போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். ராம் நவமி கொண்டாட்டத்திற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் என்பதால் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்-2025 தொடர் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி