“டாஸ்மாக் விவகாரத்திற்கு தவெக போராடாதது ஏன்?” - என்.ஆனந்த் நச் பதில்

72பார்த்தது
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து தவெக போராடாதது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கூறுகையில், “யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். எங்களுடைய தலைவரின் வழியில் அவரின் அறிவுறுத்தலின்படி, மக்கள் சேவை செய்வது தான் எங்களின் நோக்கம். மற்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய, அவசியம் இல்லை” என்றார்.

நன்றி: BTvoiceMedia

தொடர்புடைய செய்தி