பெருவிளையில் ரூ. 8 லட்சத்தில் ஓடை தடுப்புச் சுவர்.

56பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே பெருவிளையில் கிறிஸ்டோபர்காலனி கழிவுநீர் ஓடை தடுப்புச் சுவர் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
மாநகராட்சி நிதியில் கட்டப்படும் இந்த கழிவு நீர் ஓடை தடுப்புச் சுவர் பணியை நாகர்கோவில் மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் செல்வகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மழைக்காலம் தொடங்கும் முன் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி