சூதாட்ட செயலி - பிரகாஷ் ராஜ் விளக்கம்

55பார்த்தது
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய 25 தெலுங்கு நடிகர்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பிரகாஷ் ராஜ் விளக்கமளித்துள்ளார். அவர் தனது தள X பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், “எல்லோரையும் கேள்வி கேட்கும் நான்தான் பதில் சொல்ல வேண்டும். 2015ம் ஆண்டு அந்த விளம்பரத்தில் நடித்தேன். தவறை உணர்ந்த பின் விலகிவிட்டேன். சூதாட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டாம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி