சத்தீஸ்கர்: 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

69பார்த்தது
சத்தீஸ்கர்: 18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (மார்ச்.20) காலை 7 மணியளவில் கங்கலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இதில், 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், இந்த சண்டையின்போது மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி