கேந்திரிய வித்யாலயா அட்மிஷன்.. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

54பார்த்தது
கேந்திரிய வித்யாலயா அட்மிஷன்.. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) 2025-26 கல்வியாண்டிற்கான 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகையால், தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர்கள் kvsonlineadmission.kvs.gov.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிட்டு காலக்கெடுவிற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது 6 ஆண்டுகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி