பாம்பை காட்டி பிச்சை எடுக்கும் கும்பல் (வீடியோ)

64பார்த்தது
வேலூர்: காட்பாடியில் கும்பல் ஒன்று பாம்பை காட்டி பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் 4 பேர் கொண்ட கும்பல் கழுத்து மற்றும் தோளில் உயிருடன் உள்ள ஆளுயர பாம்பை வைத்துக்கொண்டு யாசகம் பெற்றுள்ளனர். இவர்கள் பாம்போடு வருவதைக் கண்ட பொதுமக்கள் பலர் பதற்றத்தில் அலறியடித்து ஓடியுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி