“தைரியம் இல்லாம ஓடுறீங்களே” - அதிமுகவை வச்சு செய்த முதல்வர்

63பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய இபிஎஸ், திமுக ஆட்சியில் அதிக கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்றார். உடனே ஆத்திரமடைந்த அதிமுகவின் பேரவையை விட்டு வெளியேறினர். அப்போது, “உங்களுக்கு தைரியம் இருந்தால் நான் சொல்லும் பதிலை கேட்டுவிட்டு போங்க. தைரியம் இல்லாம ஓடுறீங்களே” என்றார்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி