இங்கிலாந்து டெஸ்ட்க்கும் ரோஹித் சர்மாவே கேப்டன்?

77பார்த்தது
இங்கிலாந்து டெஸ்ட்க்கும் ரோஹித் சர்மாவே கேப்டன்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் சர்மாவே கேப்டன் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆஸி. தொடரில் மோசமாக விளையாடியதால் விமர்சனத்துக்கு அவர் ஆளானார். இதனால் கடைசி டெஸ்டில் அவர் விளையாடவில்லை. விரைவில் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் அவர் கேப்டனா, இல்லையா என கேள்வியெழுந்தது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ வட்டாரங்கள், கேப்டன்ஷிப்பில் எந்த வித மாற்றமும் இருக்காது என கூறியுள்ளன.

தொடர்புடைய செய்தி