துணியிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை கண்டுபிடிப்பு

56பார்த்தது
துணியிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை கண்டுபிடிப்பு
பயன்படுத்தப்பட்ட உடைகள் மறுசுழற்சி செய்யப்படாமல் நிலத்தில் வீசப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. இதை தடுக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் துணியில் இருந்து காகிதம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளது. காகிதங்களை சிறிது சிறிதாக வெட்டி, அதில் சில வேதிப்பொருட்களை கலந்து, காகிதம் தயாரிக்கப்படுகிறது. இது எழுதுவதற்கு அல்ல. மாறாக பொட்டலம் கட்டுவதற்கு பயன்படுகிறது.

தொடர்புடைய செய்தி