முட்டை வேகவைத்த தண்ணீரை இப்படியும் பயன்படுத்தலாம்

52பார்த்தது
முட்டை வேகவைத்த தண்ணீரை இப்படியும் பயன்படுத்தலாம்
முட்டை வேகவைத்த தண்ணீரை வீணாக கீழே கொட்டுவதை விட இப்படி பயன்படுத்தினால் நல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முட்டை வேகவைத்த தண்ணீரை வைத்து வீட்டின் தரை, கிச்சனை சுத்தம் செய்தால் ஆளுக்கு விரைவில் நீங்கிவிடும். முட்டை ஓடுகளில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால், இந்த தண்ணீரை ஊற்றினால் செடி கொடிகள் நன்கு வளரும். இந்த தண்ணீரை தலையில் ஊற்றி அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடி வலுவடையும்.

தொடர்புடைய செய்தி