முதல்வர் வேட்பாளர் செங்கோட்டையன்.. பரபரப்பு பதிவு

77பார்த்தது
முதல்வர் வேட்பாளர் செங்கோட்டையன்.. பரபரப்பு பதிவு
செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக்க பாஜக தலைமை காய் நகர்த்தி வருகிறது என அதிமுக ஐ.டி விங்கின் முன்னாள் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதனின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது X தள பக்கத்தில், "அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையினை முன்னிறுத்த பாஜக முடிவுசெய்துள்ளது. இதற்கு அண்ணாமலையும் சம்மதம் தெரிவித்துவிட்டார். இறுதி காட்சிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன!" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி