பழனி முருகன் கோயிலுக்கு இலவச வாகனம்!

66பார்த்தது
பழனி முருகன் கோயிலுக்கு புதுச்சேரியை சேர்ந்த வேல்முருகன் என்ற பக்தர் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி வாகனத்தை இலவசமாக வழங்கியுள்ளார். கோவிலுக்கு படிப்பாதை, ரோப் கார், வின்ச் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்களுக்கு பக்தர்களை இலவசமாக அழைத்துச் சென்று வருவதற்காக ஏற்கனவே 25 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாகனமும் இதில் இணைந்துள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு சென்று வரலாம்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி