தென் ஆப்பிரிக்காவில் வரிக்குதிரைகள் பற்றிய ஆய்வை உயிரியலாளர்கள் மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு சுவாரஸ்யமான விஷயம் என்று தெரிய வந்தது. ஒட்டகச்சிவிங்கிகள் உயரமாக இருப்பதால் தூரத்தில் வரும் ஆபத்தை முதலிலேயே கண்டு எச்சரிக்கின்றன. அதேபோல் வரிக்குதிரைகள் கூட்டமாக இருந்த இருப்பதால் எதிரிகளின் தாக்குதல்களும் பெரிதாக நடப்பதில்லை. எனவே ஒன்றோடு ஒன்று நட்பு பாராட்டி உதவி செய்து வாழ்வது தெரியவந்துள்ளது.