குடல் புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி? ஆய்வில் தகவல்

80பார்த்தது
குடல் புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி? ஆய்வில் தகவல்
குடல் புற்றுநோய் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள NCCS என்னும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் முக்கிய கண்டுபிடிப்பை செய்துள்ளது. குடல் புற்றுநோயை அதிகரிப்பதில் டெலொமெரேஸ் எனும் நொதிக்கு முக்கிய பங்கு இருப்பதும், ஆடு, மாடு, பன்றி போன்ற சிவப்பு இறைச்சிகள் உண்பது இந்த நொதியை அதிகரிக்க செய்து, குடல் புற்றுநோயை ஏற்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி