நிதியமைச்சர் விமர்சனம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

67பார்த்தது
நிதியமைச்சர் விமர்சனம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
பேரிடர் நிதி கொடுங்க, பள்ளிக் கல்வி நிதி விடுவிங்கனு தமிழ்நாடு சார்பா 100 கோரிக்கைகள் வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதிலளிக்காத ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் லோகோ பத்தி பேசிருக்காங்க. அவங்களே பல பதிவுகளில் 'ரூ' - தான் பயன்படுத்திருக்காங்க. ஆங்கிலத்தில் Rupees என்பதற்கு சுருக்கமாக RS என பயன்படுத்துவது உண்டு. அதெல்லாம் பிரச்சனையாக தெரியாதவர்களுக்கு இது மட்டும் பிரச்சனையாக தெரிகிறது போல என முதல்வர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி