சர்ச்சை பேச்சு.. வருத்தம் தெரிவித்த திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

77பார்த்தது
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்கள் குறித்து அண்மையில் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் தான் பயன்படுத்திய வார்த்தைகளால் யார் மனதாவது காயப்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். "என் அன்பு இஸ்லாமிய உறவுகளே. நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் தான் நான் வசிக்கிறேன்" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி