திருவண்ணாமலை: ரோஷினி (21) - சக்திவேல் (29) காதலித்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் சக்திவேல், ரோஷினியை தாக்கி கிணற்றில் தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ரோஷினி உயிரிழந்த நிலையில் போலீசில் சரணடைந்த சக்திவேல் திருமணத்துக்கு ரோஷினி மறுத்ததால் அவரை அறைந்தேன், பின் அவரே கிணற்றில் குதித்தார் என்றார். ரோஷினியை சக்திவேல் தான் கிணற்றில் தள்ளியதாக போலீசார் சந்தேகிக்கும் நிலையில் விசாரணை தொடர்கிறது.