பயமில்லாமல் முதலைக்கு உணவளித்த நபர்!

59பார்த்தது
பிரம்மாண்டமான முதலைக்கு எந்த வித பயமும் இல்லாமல் நபர் ஒருவர் உணவளிக்கும் (Zookeeper) வீடியோவானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பார்த்தால் அங்கு எந்தவித உயிரினமும் தென்படவில்லை. திடீரென தண்ணீரில் இருந்து பிரம்மாண்டமான முதலை ஒன்று அந்த இரையை நோக்கி வேகமாக வருகிறது. அந்த நபர் மிருகக்காட்சி சாலையில் வேலை செய்பவர் போலத் தெரிகிறது, அதன் காரணமாகத்தான் அந்த விலங்கிடம் இருந்து பயப்படாமல் இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி