கனரா வங்கி சார்பில் துண்டு பிரசுர விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கனரா வங்கி கிராமப்புற மகளிர் வங்கி கணக்கு துவக்கவும், வைப்பு நிதிக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து வங்கி மேலாளர் கார்த்திக், அதிகாரி விஜய் பார்கவே ஆகியோர் பெரணம்பாக்கம் கிராமத்தில் ஆத்மா திட்ட இயக்குனர் மணிமாறன், ஒன்றிய குழுதுணைத் தலைவர் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜசிம்மன் ஆகியோருக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் பலர் கலந்து கொண்டனர்.