இரண்டு தலைகள் கொண்ட ஆபூர்வ பாம்பு (வீடியோ)

78பார்த்தது
அமெரிக்காவில் இரண்டு தலைகள் கொண்ட டைகர் லில்லி என்ற வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசோரி டிபார்ட்மென்ட் ஆஃப் கன்சர்வேசன் மூலம் இந்த பாம்பு காப்பற்றப்பட்டது. தற்போது கன்சாஸ் நகரில் உள்ள இயற்கை மையத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒரு தலைக்கு உணவளிக்கும் பொழுது, மற்றொரு தலைக்கு கோபம் அதிகமாக வரும். எனவே ஒரு தலையை மூடிக்கொண்டு, மற்றொரு தலைக்கு ஊழியர்கள் உணவளிக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி