ஸ்ரீ வைகுந்த பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம்

60பார்த்தது
ஸ்ரீ வைகுந்த பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர். குன்னத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வைகுந்த பெருமாள் ஆலயத்தில் இன்று (செப்.14) ஆவணி மாத சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் போளூர், குன்னத்தூர், திண்டிவனம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி