தலைமை தகவல் ஆணையர் யார்? - முதல்வர் ஆலோசனை

849பார்த்தது
தலைமை தகவல் ஆணையர் யார்? - முதல்வர் ஆலோசனை
தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக யாரை நியமிப்பது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 3ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால், தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரது பதவிக்காலம் முடிவடைந்தது. இந்த நிலையில், புதிய தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.