அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு

44557பார்த்தது
அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு
அசாம் ரைபிள்ஸில் காலியாகவுள்ள டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 616 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. நிறுவனத்தின் பெயர்: Assam Rifles பதவி பெயர்: Technical and Tradesman கல்வித்தகுதி: 10th, 12th, Degree or Diploma வயதுவரம்பு: 18-25 Years கடைசி தேதி: 19.03.2023 கூடுதல் விவரம் அறிய: www.assamrifles.gov.in