இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடு அறிமுகம்

76பார்த்தது
இன்ஸ்டாகிராமில் புதிய கட்டுப்பாடு அறிமுகம்
இன்ஸ்டாகிராமில், 13 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களின் பாதுகாப்புக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிள்ளைகள் பார்வையிடும் நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்தி வைக்கவும், பிள்ளைகள் பார்த்த பக்கங்களின் விவரங்களை பெற்றோர் தெரிந்து கொள்ளவும் முடியும். டீன் ஏஜ் வயதினர் அதிக நேரம் இன்ஸ்டாவைப் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனரீதியான பாதிப்பு ஏற்படுவதால் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி