WATCH: உதவுவதாக கிண்டலடித்து வீடியோ? சர்ச்சையில் சிக்கிய இர்பான்

Food Review வீடியோ வெளியிட்டு மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்ட தமிழ் யூடியூபர் இர்பான், தற்போது திருமணம் முடிந்து மனைவி & குழந்தையுடன் வசித்து வருகிறார். ரமலான் பண்டிகையை சிறப்பிக்க இர்பான் அவரின் மனைவி சேர்ந்து ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி-சேலை வாங்கி கொடுத்தனர். அப்போது, ஒருசிலர் வேட்டி-சேலைக்கு ஆசைப்பட்டு அதிகம் வாங்க முண்டியடித்தனர். அதனை இர்பான் விமர்சித்தார். உதவி செய்ததோடு, தான் விமர்சிக்கும் வீடியோவையும் அவர் பதிவிட, தற்போது அது சர்ச்சையை சந்தித்து இருக்கிறது.

வீடியோஸ்


தமிழ் நாடு