நாயை பலாத்காரம் செய்த பெண் கைது (வீடியோ)

82பார்த்தது
புளோரிடாவின் மரியன் கவுண்டியில் உள்ள ஓகாலாவைச் சேர்ந்த 27 வயதான லோகன் குமின்ஸ்கி, தன்னை "Dog Mom" என அழைத்துக்கொன்று இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனது வளர்ப்பு நாயான சிவாஹுவாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விடியோவை $250 டாலருக்கு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு $10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you