திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்

61பார்த்தது
திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்
திருச்சியில் அமைக்கப்படும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மற்றும் திருச்சியில் பிரம்மாண்டமான நூலகங்கள் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மதுரை நூலகம் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு 14 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என முதல்வர் தெரிவித்தார். கோவையில் தந்தை பெரியார், சென்னையில் அறிஞர் அண்ணா பெயரில் நூலகங்கள் உள்ளன.

தொடர்புடைய செய்தி