அண்ணாமலை நீக்கம்? மேலிடம் போடும் ஜாதி கணக்கு

54பார்த்தது
அண்ணாமலை நீக்கம்? மேலிடம் போடும் ஜாதி கணக்கு
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அண்ணாமலை மாற்றத்தில் டெல்லி மேலிடம் ஜாதி கணக்கையும் போட்டு வைத்திருக்கிறதாம். அதிமுக - பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில் இபிஎஸ் - அண்ணாமலை இருவருமே ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அண்ணாமலை பதவியை பறித்தாலும் சாதி வாக்குகள் கூட்டணியை விட்டு வெளியேறாது என்ற நம்பிக்கை இருக்கிறதாம்.

தொடர்புடைய செய்தி