சீரியல் நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு"ஒரு இழிமகன் எடுத்த வீடியோவையும் அதற்கான லிங்க்கையும் பல இழிமகன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா? சரி. பெண்ணியம் பேசும் முற்போக்கு நாட்டில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை பேரும் நாசமா போங்க, அழிஞ்சு போங்க, உங்களை இப்படி வளர்த்தவங்களோட கட்டைல போங்க” என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.