மின் சேமிப்புக்கு வித்திடும் சூப்பரான ‘மின்விசிறி’

71பார்த்தது
மின் சேமிப்புக்கு வித்திடும் சூப்பரான ‘மின்விசிறி’
ஆடோம்பெக் நிறுவனம் எபிசியோ ஆல்பா என்ற பெயரில் 35 வாட்ஸ் மின் திறனில் இயங்கும் மின் விசிறியை தயாரித்துள்ளது. பி.எல்.டி.சி மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் இதனை 6 விதமான மின் வேக சுழற்சியில் ரிமோட் மூலம் இயக்கலாம். அதனால் அறையில் இருப்பவர்களுக்கு ஏற்ப மின்விசிறி சுழற்றும் காற்றின் அளவை, கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். மின் சேமிப்புக்கு வித்திடும் அம்சங்களை கொண்ட இந்த மின்விசிறியின் விலை சுமார் ரூ.2,999.

தொடர்புடைய செய்தி