லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொலை

51பார்த்தது
இந்தியாவில் பயங்கரவாத செயலை ஊக்குவித்து வந்த, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிதிஉதவி ஆலோசகர் ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். காரி அப்துல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ள நபர், நேற்று (மார்ச் 30) பாகிஸ்தானின் கராச்சியில், முகமூடி அணிந்து வந்த மர்மநபரால் கொல்லப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக வேறொரு இடத்தில் கொல்லப்பட்ட சயீத்தின் நெருங்கிய உதவியாளர் அபு கட்டால், ஜம்மு காஷ்மீரில் ஜூன் 9, 2024ல் நடந்த தாக்குதலுக்கு காரணம் ஆவார்.

தொடர்புடைய செய்தி