உணவுப்போட்டியில் நடந்த பதறவைக்கும் சுவாரஷ்யம்

58பார்த்தது
யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் அறிமுகத்துக்குப் பின்னர், மக்களின் ரசனையும் மாறிவிட்டது. உணவை பசிக்காக, நோய்த்தீர்க்கும் மருந்தாக சாப்பிட காலம் மலையேறி, நோயை வாங்குவதற்கு பலரும் வெவ்வேறு வகை உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில், உணவு போட்டி ஒன்றில், காரசாரமான உணவை இரண்டு இளைஞர்கள் ஒரு நிமிடத்திற்குள் சாப்பிட்ட பார்க்கவே பதறவைக்கும் வீடியோ, சோஷியல் மீடியாவில் வைரலாகி ஆதரவு-எதிர்ப்பை சந்தித்துள்ளது.

தொடர்புடைய செய்தி