சனாதன தர்ம ரக்ஷன வாரியம்; மத்திய அமைச்சர் கூறுவது என்ன?
நெல்லையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று அளித்த பேட்டியில் தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். தற்போது நடைபெறும் 4 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெறும். தேசிய சனாதன தர்ம ரக்ஷன வாரியம் அமைப்பதற்காக தேசிய அளவில் ஆய்வு நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.