தமிழக வெற்றிக் கழக செலங்கள்பட்டு மாவட்ட நிர்வாகி சூரியநாராயணன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கண்ணீர் விட்டு அழுதார். சூரிய நாராயணன் வாய் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் உயிரிழந்தார். சூரியநாராயணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.