தமிழ்நாட்டிலேயே முதல்முறை! கழிவறையுடன் பயணிகள் நிழற்குடை திறப்பு

83பார்த்தது
சென்னை எர்ணாவூர், காந்தி நகரில், மாநிலத்தில் முதல் முறையாக கழிவறையுடன் கூடிய பயணிகள் நிழற்குடை திறக்கப்பட்டுள்ளது. ரூ.8 இலட்சம் செலவில், திமுக சிவராமன் அமைத்த நிழற்குடையை, திருவெற்றியூர் எம்எல்ஏ கே.பி சங்கர் இன்று திறந்துவைத்தார். எந்த ஊருக்கு சென்றாலும், முதலில் இறங்கி ஒதுங்க கூட இடம் இல்லையே என பலரும் தவிக்கும் சூழல் உள்ள நிலையில், இன்று அவ்விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் 24X7 தமிழ்

தொடர்புடைய செய்தி