
மணச்சநல்லூர்
திருச்சி: வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு
HVF Avadi 320 கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள், டிப்ளமோ (தொழில்நுட்பம்), பொறியியல் அல்லாத பட்டதாரி அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: கனரக வாகன தொழிற்சாலை (HVF) ஆவடி பணி: அப்ரண்டிஸ் பயிற்சி கல்வித்தகுதி: பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம், B.Com, BBA, BA, B .Sc, BBM, BCA போன்றவற்றில் இளங்கலை பட்டம் ஊக்கத்தொகை: ரூ.9,000 கடைசி தேதி: 17.03.2025 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://nats.education.gov.in/