கல்வீசி தாக்குதல்: 9 கல்லூரி மாணவர்கள் கைது

51பார்த்தது
மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் கல் வீசி தாக்குதல் நடந்த சம்பவத்தில் 5 சிறுவர்கள் உட்பட 9 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே நேற்று மாலை கொரட்டூர் ரயில் நிலையத்தில் சண்டையிட்டுக்கொண்டனர். இந்த சண்டையில், ஜல்லிக் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி