விஜய்க்கு கோரிக்கை வைத்த ஷிகான் ஹுசைனி

71பார்த்தது
விஜய்க்கு கோரிக்கை வைத்த ஷிகான் ஹுசைனி
எனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும். நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை பவன் கல்யாண் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டு சென்றார். அதேபோல் விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் என நடிகரும் கராத்தே பயிற்சியாளருமான ஷிகான் ஹுசைனி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி