அரியலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

54பார்த்தது
அரியலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு
* காலிப்பணியிடங்கள்: 8
* பணியின் பெயர்: Radiographer, Security, IT Coordinator
* கல்வி தகுதி: 8th, B.Ed, BE/B.Tech, Diploma, M.Ed, M.Sc, MCA, MSW
* வயது வரம்பு: 35 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.8,500 முதல் ரூ.23,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* தேர்வு செய்யும் முறை; Interview
* கடைசி தேதி: 20.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2025/03/2025031021.pdf