தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

60பார்த்தது
தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று (மார்ச். 11) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழை பொழியலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தொடர்புடைய செய்தி