ரயில்வே கேட்டை கையால் தூக்கி விட்டு வேகமாக வெளியே செல்ல முயற்சித்த பெண் மீது அந்த கேட் விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அப்பெண் அந்த கேட்டை தந்து கையால் மேலே தூக்குகிறார். தூக்கிக்கொண்டு சென்ற அவர், கை தடுமாறி அந்த கேட் அவரின் தலையில் விழுகிறது. இது அவர் வேகமாகக் கீழே விழுவதற்கு வழிவகை செய்கிறது. இதனால் அவர் அனைவரின் முன்னிலையிலும், கீழே விழுந்தார்.