பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்

70பார்த்தது
பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலைக் கடத்தியதாக பலோச் விடுதலை படை என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடத்தலின்போது வெடித்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகளை விடுவித்து, 100க்கும் மேற்பட்டோருடன் ரயிலை கடத்தியுள்ளனர். ரயிலை மீட்க ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அனைவரும் கொல்லப்படுவர் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி