தவெக விஜய்க்கு 14 ஆம் தேதி முதல் Y பிரிவு பாதுகாப்பு

76பார்த்தது
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில், பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள் கலந்துகொண்டு, விஜய் அடிக்கடி செல்லும் இடங்கள், கட்சி நிகழ்ச்சிகள், இதர செயல்பாடுகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து கூறியிருந்தது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி