உத்தரப்பிரதேச மாநிலத்தில் காரை Start செய்ததும் Automatic-ஆக ஜன்னல் கண்ணாடி மூடியதால், ஜன்னல் வழியே வெளியில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தலை சிக்கி பரிதாப பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக வாங்கிய Baleno காருக்கு பூஜை செய்ய கோயிலுக்கு சென்றிருந்த சமயம் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.