வெறிநாய்க்கடி பாதிப்பு: கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர் (வீடியோ)

56பார்த்தது
கோவை: வெறிநாய் கடியால் பாதித்த வடமாநில இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த ராமச்சந்தர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (மார்ச்.11) அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் திடீரென அங்கிருந்த அறிவிப்புப் பலகையின் கண்ணாடியை உடைத்து தனது கழுத்து அறுத்துக் கொண்டு உயிரை தானே தாக்கி மாய்த்துக் கொண்டார். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.நன்றி: UpdateNews360Tamil

தொடர்புடைய செய்தி