"முதலமைச்சர் பசுமை வீடு" யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

70பார்த்தது
"முதலமைச்சர் பசுமை வீடு" யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
முதலமைச்சர் பசுமை வீடு திட்டத்தின் பயன் பெற, 300 சதுர அடிக்கும் குறையாத பரப்பளவு கொண்ட நிலத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த நிலத்தின் பட்டாவானது குடும்பத் தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினரின் பெயரிலோ இருக்க வேண்டியது மிக அவசியம். நீங்கள் வசிக்கும் கிராமத்திலேயோ அல்லது வேறு எந்த இடத்திலும் சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருக்கக் கூடாது. அதேபோல், கிராம பஞ்சாயத்து பகுதியில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

தொடர்புடைய செய்தி