முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் - பாஜக MLA

64பார்த்தது
முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் - பாஜக MLA
அரசு மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் என்று உ.பி பெண் பாஜக எம்எல்ஏ கேட்டகீ சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கேட்டகீ சிங், "முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி