தூத்துக்குடி: அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
தூத்துக்குடி |

தூத்துக்குடி: அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் முதல் இரண்டு அலகுகள் தீ விபத்தில் சேதமான நிலையில் குறைந்த அளவில் சேதமான மூன்றாவது அலகு சரி செய்யப்பட்டு இன்று 17 நாட்களுக்குப் பின்பு மீண்டும் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி துவக்கம் தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு